இரவில் குடித்துவிட்டு வந்த திருநங்கை பொலிசாரிடம் செய்த செயல்...?

குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த திருநங்கை ஒருவரை பொலிசார் விசாரணை என்று அழைத்துள்ளனர்.

அப்பொழுது, அவரிடம் நீ தானே சப் இன்ஸ்பெக்டர் மீது கல்லை வைத்து அடித்தவள் என்று கேட்க அவர் இல்லை என்று மறுக்கிறார்.

பின்பு, உனது சேலையை அவிழ்த்து சரியாக கட்டு என பொலிசார் கொச்சையாக கூற அவரும் இருந்த இடத்தைவிட்டு சற்று தள்ளிச் செல்கிறார்.

அப்பொழுது, நிலை தடுமாறி கீழே விழுந்த திருநங்கை வெகு நேரமாக அப்படியே கிடந்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது..