ஜெ.வின் பாதி உடல் லண்டனில்..

தமிழக முதல்வராகவும், ஒரு மகாராணி போலவும், வாழ்ந்தவர் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா.

இந்நிலையில் தமிழகத்தையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது அவரது மரணம் தான்.

இதுவரை அவரது மரணம் குறித்து எந்த உண்மையான தகவலும் வெளிவரவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

அதே சமயம் ஜெ.வின் மரண ரகசியம் சென்னை அப்பல்லோ நிர்வாகத்திற்கும், சசிகலாவிற்கு மட்டுமே தெரியும் என்பதும் உண்மை தானே..

இந்நிலையில் ஜெ. மரணம் குறித்து சமூக வலைதளத்தில் பல கோணத்தில் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இது உண்மையா? இல்லை பொய்யா? என்பது குறித்து யாரும் வாய் திறந்து பேசவில்லை.

இப்போது திடீரென்று ஜெ. வின் பாதி உடல் லண்டனில் உள்ளதாக ஒரு தகவல் வைரலாக பரவி வருகிறது.