இந்த இளமையின் ரகசியம் தெரியுமா?... வயது தெரிந்தால் செம்ம ஷாக் ஆகிடுவீங்க

Report
1292Shares

Lure Hsu என்ற பெண்ணுக்கு வயது 41 ஆனால் அவரது இளமை தோற்றம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திவருகிறது.

இவரது தோல்கள் மிகவும் இளமையாக காட்சியளிப்பதே இதற்கு காரணம். Lure வின் புகைப்படம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது அந்த புகைப்படங்கள்.

உடல் அமைப்பு, முக மிருதுவான சருமத்தை கொண்ட இவரை கண்டால் அனைவருக்கும் பொறாமை என்றே கூறலாம்.

Lure இதை பற்றி கூறுகையில், நான் தினமும் சரியான உணவை எடுத்துக்கொள்வதோடு உணவு கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்கிறார். மேலும் சன்ஸ்கிரின் லோஷன் தவறாமல் பூசி வருவது என் வழக்கம்.

அதிகமாக நீர் குடிப்பது, பிளாக் காபி குடிப்பதும் அவரது வழக்கமாம். காய்கறிகள் மற்றும் அதிக அளவிலான பழங்களையும் சாப்பிட்டதால் தான் என் தோற்றம் இப்படி இருக்கிறது என்கிறார்.

44467 total views