டூத் பேஸ்ட்டிற்கும், தங்கத்திற்கும் இப்படியொரு சம்பந்தமா?

Report
1665Shares

பேஸ்ட்டை வைத்து பல்தூலக்குபவரகளா நீங்கள்? பற்களை விட பல விஷயங்களுக்கு பயன்படுத்தலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

  • Pedicure மற்றும் Manicure வீட்டிலேயே செய்ய நினைத்தால் சிறிதளவு பேஸ்டை எடுத்து பஞ்சின் உதவியினால் நகங்களில் தேய்த்து சிறிது நேரம் கலித்து கழுவினால் நகங்கள் பலபலப்படைவதோடு வலுப்படுத்தவும் செய்யும்.
  • முகப்பருக்கள் மறைய தூங்குவதற்க்கு மூன்பு பேஸ்டை வைத்தால் இரண்டு முன்று நாட்களில் பருக்கள் மறையும்.
  • தீக்காயங்களுக்கு பேஸ்டை தடவினால் வீக்கம் குறையும்.
  • வெங்காயம், மீன் போன்றவற்றை கையாளும் பொழுது, கையில் வாடைவரும் அதற்கு சிறிது டூத் பேஸ்ட்டை தேய்த்து கழுவினால் வாடை நீங்கும்.
  • மூக்குக்கண்ணாடியை துடைப்பதற்கு பேஸ்ட்டை தடவி கழுவினால் பளிச்சென்று ஆகும்.
  • மூக்கில் ஏற்படும் கரும்புள்ளிகள் நீங்க சிறிதளவு பேஸ்ட்டுடன் சால்ட் உப்பை கலந்து மசாஜ் செய்து கழுவினால் நல்ல பலம் கிடைக்கும்.

65645 total views