தாயை போல பிள்ளை! நிரூபிக்கும் சில புகைப்படங்கள்

Report
608Shares

தாயைப் போல பிள்ளை என்று நம் ஊரில் பழமொழியே இருக்கிறது. தன் குழந்தைகள் பிறப்பில் தாயை போலவோ தந்தையை போலவோ இருப்பார்கள். அதுவும் பெற்றோர்களிடம் உள்ள சில குணாதிசயங்கள் சேர்ந்தே இருக்கும்.

ஆனால் சில பெற்றோர்களின் உடலில் இருக்கும் சிறு அடையாளங்கள் கூட பிள்ளைகளின் உடலிலும் காணப்படும். உதாரணமாக மச்சம், மரு, பெற்றோர்கள் செய்யும் செய்கைகள், நடை போன்றவையும் ஒத்துப்போக கூடியவையாக இருக்கும்.

ஆனால் சிலரிடம் டி.என்.ஏ சோதனையையும் மிஞ்சும் அளவுக்கு சில அம்சங்கள் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பொருத்தமாகவே இருக்கும். அப்படியிருக்கும் சில புகைப்படங்களை பார்க்கலாம்.

22052 total views