அபிராமியின் கணவருக்கு நடிகர் ரஜினி கொடுத்த பரிசு?

Report
689Shares

சென்னையில் பிரியாணிக் கடை ஊழியருடன் ஏற்பட்ட தகாத உறவால் தனது இரண்டு குழந்தைகளையும் பாலில் விஷம் வைத்துக் கொன்றுவிட்டு தனது கணவனையும் கொலை செய்ய திட்டமிட்டிருந்த அபிராமி தனது காதலனுடன் உல்லாசமாக இருக்க வீட்டை விட்டு ஓடியுள்ளார்.

காவல் துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு அவரை கைது செய்து புழல் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இந்த கொலை விவகாரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.

இந்த நிலையில் இரு பிள்ளைகளை இரக்கமின்றிக் கொலை செய்த அபிராமியின் கணவரை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்திருந்தார்.

இதுவொருபுறம் இருக்க அபிராமியின் கணவர் ரஜினி மக்கள் மன்றத்தின் குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

27118 total views