குடும்ப உறுப்பினர்களுடன் பொங்கல் கொண்டாடிய கலைஞர்! லட்ச கணக்கானோர் பார்த்து ரசித்த காட்சி

Report
81Shares

திமுக தலைவர் கலைஞர் மறைவையடுத்து அவர் குறித்த காணொளிகள் அனைத்து சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

அவர் தன் குடும்ப உறுப்பினர்கள் மகள், மகன், பேரன், பேத்திகள் உடன் பேசி விளையாடி மகிழும் காட்சிகள் தொண்டர்களை நெகிழச் செய்கிறது.

இந்நிலையில் கலைஞர் மகன் ஸ்டாலின் அவரது மனைவி மற்றும் வாரிசுகளுடன் பொங்கல் திருநாள் அன்று கலைஞரை சந்தித்து ஆசிபெற்ற காணொளி வெளியாகி பரவி வருகிறது.

3628 total views