கணவன் கண்முன்னே மனைவியை முதலாளி செய்த காரியம்... பின்பு நடந்தது என்ன?

Report
1641Shares

பிகார் மாநிலத்தை சேர்ந்த மன்சூர் மற்றும் அவரது மனைவி காஜல் இருவரும் திருவண்ணாமலை செங்கம் அருகே உள்ள பக்கிரிபாளையம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகின்றனர்.

20 வயதான நிறுவன உரிமையாளர் ஜாவித் மன்சூரை இரவு வேலைக்காக பக்கத்து கிராமத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பின் உரிமையாளரும், அவருடன் மூவரும் சேர்ந்து தனிமையில் இருந்த காஜலை தாக்கி பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். வீடு திரும்பிய பெண்ணின் கணவர் மனைவியிடம் அங்கிருந்து தப்பி செங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

நிறுவன உரிமையாளரை தவிர மற்ற மூவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் காணாமல் போன மூவரையும் தேடி வருகின்றனர்.

66545 total views