மருத்துவரை சீரழிக்க நினைத்த முதியவர்... உடனே நிறைவேறிய மரணதண்டனை!

Report
215Shares

மும்பையில் முதியவர் ஒருவர் பெண் மருத்துவரை கற்பழிக்க முயற்சித்த போது மாடியில் இருந்து தவறி விழுந்து பலியாகியுள்ளார்.

மும்பையில் மலாடு பகுதியில் செரியன் எலன்(60) என்பவர் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் பெண் மருத்துவர் ஒருவரும் வசித்து வந்துள்ளார்.

அந்த பெண் மருத்துவர் மீது சபலம் கொண்ட எலன், அவரை வீடு புகுந்து கற்பழிக்க முயற்சித்துள்ளார்.

அப்போது பெண் மருத்துவர் கத்தி கூச்சலிடவே, பயந்துபோன எலன் அங்கிருந்து தப்பி படி ஓடிய தருணத்தில் மாடியில் இருந்து அவர் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பொலிஸார் இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

6544 total views