கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவர்கள்.. தீயாய் பரவும் அதிர்ச்சி காணொளி

Report
66Shares

மாணவர்களை பள்ளியில் உள்ள வேலைகளை செய்ய சொல்லும் அவலம் தற்போது பெரும்பாலான பள்ளிகளில் நடக்கிறது.

கர்நாடகாவில் (பெல்கம்) Belgaum என்ற இடத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணாவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

படிக்க செல்லும் மாணவர்களை இப்படி பள்ளியில் வேலைவாங்குவது குறித்து பல புகார்கள் எழுந்து வருவதால் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

2962 total views