வெறித்தனமாக துரத்திய யானை... உயிரைக் காப்பாற்ற ஓடிய இந்நபர் என்ன ஆனார் தெரியுமா?....

Report
1137Shares

காட்டில் வாழும் விலங்குகளில் உருவத்தில் மிகவும் பெரியதும், அனைவரையும் பயமுறுத்துவதுமாக இருப்பது யானையே...

அப்படி காட்டில் வாழும் யானைகளை சிலர் ஆலயங்களில் வளர்த்து வருகின்றனர். இவ்வாறு வளர்க்கப்படும் யானைகள் சில தருணங்களில் உச்சக்கட்ட கோபத்திற்கு செல்லும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

ஆனால் இங்கு சுற்றுலா சென்ற பயணிகளில் ஒருவரை மட்டும் காட்டு யானை ஒன்று விடாது விரட்டியுள்ள சூழ்நிலையில் உயிரைக் காப்பாற்ற அந்நபர் ஓடிய காட்சி காண்பவர்களை பயத்தில் ஆழ்த்துகிறது.

42658 total views