மகனால் பெற்ற தாய்க்கு அரங்கேறும் அவலம்... கண்கலங்க வைக்கும் காணொளி

Report
1268Shares

ஒடிசா மாநிலத்தில் பெற்ற தாயை மகனே ரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கும் காட்சி சமுக வலைதளங்களில் பரவி வருகிறது.

ஒடிசா மாநிலம் பாலாஷோர் என்ற இடத்தில் நபர் ஒருவர் தன் தாயை ரோட்டில் வைத்து தாக்குகின்றார். அதனை கண்ட வேறொரு பெண் அவரை தடுக்கிறார். ஆனால் அதனை பொருட்படுத்தாத நபர் மீண்டும் தாக்குகின்றார்.

இந்த காணொளி சமுக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்

47798 total views