மாமியாரை கொலை செய்ய முயற்சிக்கும் மருமகள்... கண்கலங்க வைக்கும் கொடுமையான காட்சி

Report
2134Shares

தற்போது முதியோர் இல்லங்கள் அதிகமாகிவிட்டன. வீட்டில் தங்களால் கவனிக்க முடியாத காரணத்தினால் வயதான பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் விட்டுவிடுகின்றனர்.

இவ்வாறு முதியோர் இல்லத்தில் விடுவதையே பெரும்பாலானோர் தவறு என்று கூறிவரும் நிலையில், இங்கு முதியவர் ஒருவர் தனது மருமகளிடம் படும் வேதனையை அவதானித்தால் முதியோர் இல்லத்திலாவது விட்டுவிடலாம் என்ற எண்ணம் நமக்கே ஏற்படுகிறது.

கம்பாலும், கையாலும் அடித்து கொலை செய்ய முயற்சிக்கும் இந்த மருமகளை என்ன செய்யலாம்?... மனித நேயம் எப்படியெல்லாம் மறைந்து போகிறது என்பது இக்காணொளியில் நன்றாகவே தெரிகிறது.

வீடியோவை இங்கே அழுத்திப் பார்க்கவும்...

76996 total views