சிவராத்திரியை சிறப்பித்த மணல் சிவலிங்கங்கள்!

Report
93Shares

பூரி கடற்கரையில் சிவராத்திரியை முன்னிட்டு 108 சிவலிங்கங்கள் மணலால் உருவாக்கப்பட்டுள்ளது.

உலக இந்து மக்கள் அனைவரும் சிவராத்திரி தினத்தை சிறப்பாக கொண்டாடியுள்ளனர்.

இந்தியாவிலும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களால் சிவராத்திரி தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உலக அமைதி வேண்டி ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் 108 சிவலிங்கத்தை வடிவமைத்துள்ளார்.

இவர் வடிவமைத்த சிவலிங்கங்களில் 5 அடி உயரம் உள்ள சிவலிங்கத்தை சுற்றி ஏனைய சிவலிங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் நிகழ்வின் மூலம் மக்களுக்கு உலக அமைதிக்கான விழிப்புணர்வு மேற்கொண்டுள்ளதாக சிற்ப கலைஞன் சுதர்சன் தெரிவித்துள்ளார்.

4441 total views