முதலிரவில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்..வெளிவந்த உண்மை காரணம்

Report
3730Shares

கடந்த சில தினங்களுக்கு முன்பு புதிதாக திருமணமான மணமகன் ஒருவர் தன் மனைவியை பிளேடால் கொடூரமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .

இது இந்தியா முழுவதும் பேசப்பட்ட ஒரு செய்தி ஆகும் . பின்னர் இவரை கைது செய்த காவல் துறையினர் கடந்த வாரம் உண்மையை வெளிக்கொண்டு வந்துள்ளனர்.

அதை பற்றி விசாரித்தபோது திருமணம் முடிந்ததும் முதலிறவு அறைக்கு மணமகனும் மணமகளும் அனுப்பு வைக்கபட்டுள்ளனர்.அப்போது மணமகன் ராஜேஷ் அந்த பெண்ணிடம் தனக்கு ஆண்மை குறைபாடு உள்ளதாக கூறியுள்ளார்.

இதைகேட்ட மணமகள் தன்னிடம் ஏன் இதை மறைத்து கல்யாணம் பண்ணீங்கனு கேட்டு கதறி அழுதால் அப்போது இதை யாரிடமும் சொல்லாதே என ராஜேஷ் கூறியுள்ளார்

ஆனால் அந்த பெண் இதனால் என் வாழ்கையே போய்விட்டதென கூறி அழுதபடி முதலிறவு அறையில் இருந்து வெளியேறி தனது உறவினரிடம் இதனை கூறி அழுதுகொண்டே இருந்தார்.

பின் மறுபடியும் அறைக்குள் சென்ற பெண்னை மணமகன் ஏன் எல்லாரிடமும் கூறினாய் என கேட்டு பிளேடால் கொடூரமாய் முகத்தை தாக்கினார்.பெண்ணின் அலறல் சத்தத்தை கேட்ட உறவினர் அறைக்குள் சென்று பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மணமகளின் பெற்றோர் மணமகன் ராஜேஷ் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்கு தொடுத்தனர்.அவர்களை கைது செய்து விசாரித்த போலிஸார் பல உண்மைகளை வெளியிட்டன.மேலும் விசாரனையில் மணமகனுக்கு குறை இருப்பது கல்யாணத்துக்கு முன்பே தெரியும் என மணமகன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

126871 total views