பெற்ற குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற தாய்!!! காரணம் தெரிந்தால் ஷாக் ஆகிடுவீங்க....

Report
1435Shares

உத்தர பிரதேச மாநிலம் காசியாபத்தின் பட்லா நகரை சேர்ந்தவர் சரஸ்வதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தை ஆசையில் இருந்த இவருக்கு பிறந்தது பெண் என்பதால் ஏமாற்றம் அடைந்த சரஸ்வதி அக்குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இதனால் வீட்டில் குடும்பத்தார் யாரும் இல்லாத நேரத்தில் குழந்தையின் முகத்தில் தலையனையை வைத்து அமுக்கி கொலை செய்தார்.

அதன்பிறகும் ஆத்திரம் தீராத அந்த பெண் அந்த குழந்தையை வாஷிங்மெஷினில் போட்டு மறைத்த வைத்துள்ளார். மேலும் குழந்தையை யாரோ கடத்தி சென்றுள்ளதாக நாடகமாடியுள்ளார் சாந்தி.

அவரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொலிசார் துருவி துருவி விசாரணை நடத்தியபோது, குழந்தையை கொன்றதை ஒப்பு கொண்டுள்ளார்.

ஆண் குழந்தை ஆசையில் இருந்தபோது பெண் குழந்தை பிறந்தது என்பதால் தன் கணவருக்கும் என் மேலே கோபம் ஏற்பட்டது. அந்த கோபத்தை குழந்தையை கொன்று தீர்த்து கொண்டதாக பொலிஸ் விசாரணையில் சரஸ்வதி தெரிவித்து உள்ளார்.

45627 total views