சில்மிஷம் செய்த வாலிபரை வீதியில் புரட்டி எடுத்த பெண் - வீடியோ உள்ளே

Report
432Shares

பெண்களை ஆண்கள் கேலி, கிண்டல் செய்வது சராசரியாக எங்கு பார்த்தாலும் நடக்கும் ஒன்றுதான்.

சிலர் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்வர். ஆனால் சிலர் அதனால் பாதிக்கப்படுவதோடு கிண்டல் செய்பவரை தாக்கவும் செய்வர்.

அப்படி ஒரு ஆண் செய்த சில்மிஷத்தில் கோபம் அடைந்த பெண் வீதியிலேயே வைத்து புரட்டி எடுத்துள்ளார். அதனை இந்த காணொளியில் நீங்களே பாருங்கள்.....