9 ஆம் வகுப்பு மாணவியை பலாத்காரம் செய்த துணை ராணுவ வீரர்கள்

Report
174Shares

ஒடிசாவில் 9 வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த துணை ராணுவ வீரர்களை கைது செய்யக் கோரிய கலவர சம்பவம் அடிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோராபுட் மாவட்டத்தில் பள்ளி மாணவியை 4 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்று வணப்பகுதியில் வைத்து பாலியல் வண்கொடுமை செய்துள்ளனர்.

இவர்கள் 4 பேரும் துணை ராணுவ வீரர் உடை அணிந்து இருந்தாக மருத்துவமனையில் மாணவி வாக்குமூலம் தந்துள்ளார்.

இதனையடுத்து குற்றாவாளிகளை கைது செய்யக்கோரி மக்கள் மரியலில் ஈடுப்பட்டுள்ளனர்.

வண்கொடுமை செய்தவர்கள் ஒடிசாவில் மாவோயிஸ்ட் தேடுதலில் ஈடுப்பட்டுள்ள துணை ராணுவபடையினர் தான் என்று மாணவியின் உறவினர்கள் குற்றாம்சாட்டியுள்ளனர்.

மேலும் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

.

7431 total views