பெண்ணிடம் தவறாக நடந்தால் இதுதான் கதி!

Report Nivetha in இந்தியா
594Shares

பெங்களூர் - கர்நாடக மாநிலத்தில் பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவருக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை பொது மக்கள் அளித்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் விஜயபுரா பாகுதியை சேர்ந்த பெண்ணிடம் ஆண் ஒருவர் தவறாக நடத்துகொள்ள முயற்சி செய்துள்ளார். இதனால் அத்திரமடைந்த பொது மக்களும் அந்த பெண்ணின் குடும்பத்தாரும் சரியான தண்டனை அளித்துள்ளனர்.

பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற நபரை பிடித்த பொது மக்கள் அவருக்கு அரை மொட்டை அடித்தனர். பின்னர் பாவாடை அணிவித்தனர். இதனையடுத்து அவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக கூட்டிவந்தனர்.