| பனிக்கட்டியில் வடிக்கப்பட்ட கண்கவரும் வடிவங்கள் (படங்கள் இணைப்பு) |
| [ Thursday, 23 February 2012, 07:03.10 AM ] |
பனிக்கட்டிகளில் கலைநயங்களை படைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் அவை ஒரு நிலையான கட்டமைப்பை கொண்டிருப்பதில்லை வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப உருகக்கூடியவை. [மேலும்] |
| அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியவகை இளஞ்சிவப்பு வைரம் (படங்கள் இணைப்பு) |
| [ Thursday, 23 February 2012, 06:14.08 AM ] |
உலகிலேயே மிகவும் அரியவகையில் காணப்படும் இளஞ்சிவப்பு நிறத்திலான வைரத்தினை அவுஸ்திரேலியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. [மேலும்] |
| ஆடம்பர உணவுவிடுதியாக மாறிய விமானத்தாங்கி போர்க்கப்பல் (படங்கள் இணைப்பு) |
| [ Thursday, 23 February 2012, 05:33.39 AM ] |
ரஷ்ய கடற்படையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை புரிந்த கியேவ் என்ற விமானத்தாங்கி போர்க்கப்பல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றது. [மேலும்] |
| கூடு கட்டி முட்டையிடும் அறிய வகை புழு கண்டுபிடிப்பு (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 06:11.50 PM ] |
நிலம் மற்றும் நீரில் வாழக்கூடிய ஒரு அறிய வகை உயிரினத்தை இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். [மேலும்] |
| சமூக வலைத் தளங்களின் சுயாதீனம் நிலைக்குமா? - க.வீமன் |
| [ Wednesday, 22 February 2012, 03:44.51 PM ] |
இணையத்தின் மறு பெயரான வேர்ல்ட் வைடு வெப் (World Wide Web = www ) நவம்பர் 1990ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வேர்ல்ட் வைடு வெப் தமிழில் வையக விரிவு வலை எனப்படுகிறது. [மேலும்] |
| இலங்கையில் கண்ணிழந்தவர், பிரபல ஊடகவியலாளர் மேரி கொல்வின் சிரியாவில் கொலை (வீடியோ இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 03:32.40 PM ] |
மேற்குலக நாடுகளைச் சேர்ந்த இரண்டு ஊடகவியலாளர்கள் சிரியாவின் ஹோம்ஸ் நகரில் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. [மேலும்] |
| டக்ளஸ்! வேட்டியைத் தூக்கிக் கட்டிக் கொண்டு ஜெனீவா பயணம்!! |
| [ Wednesday, 22 February 2012, 01:00.21 PM ] |
எதிர்வரும் 27 ஆம் திகதி ஜெனீவாவில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அமர்வில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து எங்கள் தமிழ் அமைச்சரும் [மேலும்] |
| தமிழர்களுக்கு குரல்கொடுத்த மரியா கெல்வின் இன்று கொல்லப்பட்டார் ! - வெள்ளைக்கொடியோடு செல்லவிருந்த புலித்தேவன் மற்றும் ப.நடேசன் ஆகியோருடன் அவர் நேரடித் தொடர்பில் இருந்தார். |
| [ Wednesday, 22 February 2012, 12:53.33 PM ] |
ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுத்துவந்த மரியா கெல்வின், இன்று சிரியாவில் நடந்த தாக்குதல் ஒன்றில் சற்றுநேரத்துக்கு முன்னர் கொல்லப்பட்டார் [மேலும்] |
| ஈரான் நாட்டின் இரும்புப் பெண்கள்! (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 12:52.39 PM ] |
ஈரான் நாட்டின் இரகசிய ஆயுதங்கள் என்கிற தலைப்பில் இணையத் தளம் ஒன்றில் வெளியாகி உள்ள செய்தி இது. . [மேலும்] |
| ஆசிரியர் சித்திரவதை செய்ததால் யு.கே.ஜி மாணவன் மரணம் |
| [ Wednesday, 22 February 2012, 12:50.09 PM ] |
வீட்டுப்பாடம் செய்யாததால் யு.கே.ஜி மாணவனை பள்ளி கழிப்பறையில் பல மணி நேரம் அடைத்து வைத்து ஆசிரியர் சித்ரவதை செய்தார். இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுவன் உயிரிழந்தான். [மேலும்] |
| தனது எதிர்காலத்திற்காக சிறுவயதில் நீச்சலடிக்கும் குழந்தை (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 12:22.24 PM ] |
இதயக்கோளாறுடன் பிறந்த றொஷானா ஒக்டென் என்ற சிறுமிக்கு பிறந்த ஆறு வாரங்களிலேயே இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. [மேலும்] |
| பனிக்கட்டிக்குள் புதைந்த தாவரத்திற்கு உயிர் கொடுத்த விஞ்ஞானிகள் (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 09:58.02 AM ] |
ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் 30 ஆயிரம் ஆண்டுகளாக பனிக்கட்டிக்குள் புதைந்து கிடந்த அரிய வகை தாவரத்திற்கு அந்நாட்டு விஞ்ஞானிகள் உயிர் தந்துள்ளனர். [மேலும்] |
| காண்டாமிருகக்குட்டிக்கு நடைபெற்ற சத்திர சிகிச்சை (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 09:19.39 AM ] |
தென்னாபிரிக்காவில் பிறந்து 11 மாதங்களே நிறைவடைந்த காண்டாமிருகக்குட்டிக்கு பிறப்பிலேயே கண் பார்வை குறைபாடு இருந்தமையினால் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. [மேலும்] |
| கீ போட், மவுஸ், ஸ்பீக்கர் பொருத்தப்பட்ட நவீன ஜீன்ஸ் (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 08:48.19 AM ] |
கணணி கண்டுபிடிக்கப்பட்ட காலங்களில் அவற்றின் பருமன் மிகவும் பெரியதாக காணப்பட்டதால், அவற்றினைப் பராமரிப்பதற்கு தனியான அறைகள் தேவைப்பட்டன. [மேலும்] |
| இறந்த மரங்களில் செதுக்கப்பட்ட அழகிய கலைப்படைப்புக்கள் (படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 08:21.36 AM ] |
நம்மில் பலர் இறந்த மரங்களை(பட்ட மரங்களை) விறகுக்காகவே பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் அவ்வாறான பொருட்களை தமது நினைத்த வடிவத்தின் அடிப்படையில் மாற்றியமைக்க முனைவார்கள். [மேலும்] |
| உண்ணாவிரதம் மேற்கொண்டால் நீண்ட நாள் உயிர்வாழ முடியும் |
| [ Wednesday, 22 February 2012, 08:08.42 AM ] |
உணவு சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதா? அல்லது கேடு விளைவிக்குமா? என்ற கேள்வி பலரது மனதில் எழுந்துள்ளது. [மேலும்] |
| உணவு தேவையை பூர்த்தி செய்யும் செயற்கை இறைச்சி உணவு (வீடியோ இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 06:06.18 AM ] |
உலகில் பல மில்லியன் மக்கள் பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் செயற்கை உணவு தயாரிக்கும் முறை அதிக தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. [மேலும்] |
| கீழே விழாதவாறு பான் கேக்கினை அடுக்கி உலக சாதனை (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 05:44.06 AM ] |
அவுஸ்திரேலியாவில் கோதுமை மா, முட்டை, பால் இவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் தட்டையான வடிவமுடைய கேக்(பான் கேக்) மிகவும் பிரபல்யமானதாக காணப்படுகிறது. [மேலும்] |
| ஒரே ஒரு பொய் சொல்லி காதலித்தால் என்ன ? (குறும்படம்) (வீடியோ இணைப்பு) |
| [ Wednesday, 22 February 2012, 05:43.59 AM ] |
எதிர்பாராத விதமாக ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுத்த புகைப்படக் கலைஞன் அந்த பெண்ணின் மனதை படம் பிடித்து காதல் வலையில் விழுகிறான், [மேலும்] |
| தில் இருந்தா சிவாஜி நடித்த படத்தை ரீமேக் பண்ணுங்க - சேரன் |
| [ Wednesday, 22 February 2012, 05:32.25 AM ] |
பழைய கர்ணன் படத்தை நவீன முறையில் மெருகேற்றி ரீரிலீஸ் செய்கிற்து திவ்யா பிலிம்ஸ். புதிய கர்ணன் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சத்யம் திரையரங்கில் நடந்தது. [மேலும்] |
| நாய்க்கு நூடுல்ஸை தீத்திவிடும் பறவை! (வீடியோ இணைப்பு) |
| [ Tuesday, 21 February 2012, 08:55.54 PM ] |
ஒரு வேளை அதைப் புழுக்கள் என்று அந்தப் பறவை நினைத்திருக்கலாம். இந்த இரண்டு கால் பறவை தனது நான்கு கால் நண்பனுக்கு உதவி புரியும் விதத்தைப் பாருங்கள். [மேலும்] |
| இந்த நாட்டில் தமிழர்களுக்கு உரித்தான இறைமை மறுக்கப்பட்டதனாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் இடம்பெற்றிருந்தன. (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Tuesday, 21 February 2012, 08:48.32 PM ] |
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி நகரில் இன்று நடத்தப்பட்ட “ஜனநாயக அடிப்படையில் அரசியல், சமூக உரிமைகளை வென்றெடுப்பதற்கான” விழிப்புணர்வு கருத்தரங்கில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டதுடன், இந்த கருத்தரங்கு வெற்றிகரமானதாகவும் மாறியுள்ளது. [மேலும்] |
| இராணுவப் புலனாய்வு நடவடிக்கைகளில் குறுக்கிட வேண்டாம் - யாழ்.தளபதிக்கு அறிவுறுத்தல்: விக்கிலீக்ஸ் |
| [ Tuesday, 21 February 2012, 07:23.35 PM ] |
உலக நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான இரகசியங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் தொடர்ந்தும் அம்பலப்படுத்தி வருகின்றது. [மேலும்] |
| போர்முனைத் தளபதிக்கு செல்லிடத் தொலைபேசி மூலம் கட்டளையிட்ட கோத்தாபய? |
| [ Tuesday, 21 February 2012, 07:19.02 PM ] |
சிறிலங்கா இராணுவத்தின் தொடர்பாடல் சமிக்கை அதிகாரியாகக் கடமையாற்றிய கோத்தாபய ராஜபக்ச போன்றவர்கள் கூட இரகசியத் தொடர்பாடல் முறைமையைப் பேணவில்லை. ஆகவே குறிப்பிட்ட யுத்த மீறல் தொடர்பில் கிடைக்கப் பெற்ற ஒரு தெளிவான யுத்த கால சாட்சியமாகவே கோத்தபாய ராஜபக்சவின் கட்டளை அமைந்துள்ளது. இது நேரடியாக வழங்கப்பட்ட கட்டளையாகும். [மேலும்] |
| வெறி பிடித்த நாயை வளர்த்தவருக்கு நூதன தண்டனை |
| [ Tuesday, 21 February 2012, 01:18.20 PM ] |
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதி தங்களது மகள், மகனுடன் எச்சிஸ் என்ற இடத்தில் உள்ள வனப்பகுதிக்கு சுற்றுலா சென்றனர். [மேலும்] |
|