கடைகளில் குளிர்பானம் குடிப்பவரா நீங்கள்? இந்த காணொளியை கட்டாயம் பாருங்கள்...

Report
1455Shares

கடைகளில் விற்கும் அனைத்து பொருட்களும் சுத்தமானது என்று நாம் கூறிவிடமுடியாது.

குறித்த காணொளியில் வாடிக்கையாளர் ஒருவர் தன் மகளுக்கு வாங்கி கொடுத்த குளிர்பானத்தில் கரப்பான்பூச்சி இருந்ததாக கூறி கடையில் உள்ள சமைக்கும் இடத்திற்கே சென்று வாதாடுகிறார்.

இதனால் வாடிக்கையாளர் மற்றும் உரிமையாளருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அந்த உரிமையாளர் சப்தமாக திட்டுகிறார். இதனை அந்த வாடிக்கையாளர் காணொளியாக எடுத்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

எனவே கடைகளில் வாங்கி சாப்பிடும் எந்த ஒரு பொருளாக இருந்தாலும் மிகவும் ஜாக்கிரதையாக அவதானித்து பயன்படுத்த வேண்டும். இவை நம் ஆரோக்கியத்தை பாதிக்கும்.

48028 total views