ஒரு பூண்டு பல்லை வாயில் 30 நிமிடம் வைத்தால் நடக்கும் அதிசயங்கள்..

Report
1832Shares

பூண்டு மருத்துவ குணம் வாய்ந்த ஒன்று என நம் அனைவருக்கும் தெரிந்த விடயம்தான் ஆனால் ஒரு சிலருக்கு பச்சை பூண்டை சாப்பிட புடிக்காது.ஆனால் பூண்டை சாப்பிடாமலேயே அதன் மருத்துவ குணங்களை பெற முடியும்.

ஒரு பல் பூண்டினை நம் வாயில் போட்டுக்கொண்டு அதனை கன்னப்பகுதியில் அடக்கி கொள்ளுங்கள்.

பின்னர் பூண்டை ஒரு கன்னப்பகுதியில் இருந்து மற்றைய கன்னப்பகுதிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் இப்படி பூண்டை 3௦ நிமிடங்கள் வாயில்வைத்திருக்க வேண்டியது அவசியம்.

இதனை காலையில் எழும்பியதும் முதல் வேலையாக 30 நிமிடம் செய்யுங்கள். இந்த முறையை நீங்கள் 1௦-15 நாள் பின்பற்றினால் பூண்டின் மிகச்சிறந்த பயனை நீங்கள் கண்டிப்பாக பெற முடியும்.

இவ்வாறு 3௦ நிமிடங்கள் வரை பூண்டை வாயில் வைத்திருப்பதால் பூண்டின் மருத்துவ குணங்கள் மெதுவாக உங்களது உடம்புக்குள் சென்றுவிடும்.

இது உங்களது நிணநீர் மண்டலம் மற்றும் உடலில் உள்ள நச்சுக்களை சுத்தம் செய்கிறது. உங்களது உடலை ஆரோக்கியமாக வைக்கவும், வாயை துர்நாற்றம் இல்லாமல் வைக்கவும் உதவுகிறது.

3௦ நிமிடங்களுக்கு பிறகு உங்களது வாயில் உள்ள பூண்டை வெளியில் துப்பி விடுங்கள். பற்களை நன்றாக கழுவி விட்டு பின்னர் சிறிது புதினா இலைகளை வாயில் போட்டு மெல்லுங்கள் இதனால் வாயில் உள்ள பூண்டின் வாசனை இல்லாமல் போய்விடும்.

இவ்வாறு தொடர்ந்து செய்து வரும் போது நமது உடல் பெரும் நன்மைகள்

  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றனநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
  • பசியின்மையை போக்குகிறது.
  • சுவாச பிரச்சினைகள், ரத்த சோகை போன்றவற்றிக்கு இது ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது.
  • அது மட்டும்மன்றி சிறுநீரகம் மற்றும் சிறுநீரக பாதையும் பாதுகாக்கின்றது.
  • வறட்டு இரும்மலை குணப்படுத்தும்.
  • சிறுநீரகத்தில் கற்கள் வராமல் இது உங்களை பாதுகாக்கும்.
  • மேலும் முக்கியமாக மழைக்காலங்களில் வரும் பக்றீரியா, காய்ச்சல், இருமல் தொற்று நோய்கள் வராமல் பாதுகாக்கின்றது.
  • இதை செய்வதற்கு பெரியாக நேரம் ஒதுக்க தேவை இல்லை நம் வேலையை பார்த்து கொண்டே இதனை செய்யலாம்.

58317 total views