27 லென்ஸ்களை கண்களில் ஒட்டியிருந்த பெண்!-

Report
49Shares

பிரித்தானியாவில் 67 வயது நிரம்பிய பெண்ணொருவரின் கண்களில் இருந்து 27 லென்ஸ்களை அகற்றியுள்ளனர்.

குறித்த லென்ஸ்கள் அனைத்தும் ஒரு பக்க கண்ணில் இருந்து மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் Birmingham பகுதியில் உள்ள மருத்துமனை ஒன்றிலேயே இதற்குரிய சிகிச்சை இடம்பெற்றிருந்ததென theguardian தெரிவித்துள்ளது.

ஒவ்வொன்றும் ஒன்றோடு ஒன்று ஒட்டுப்பட்டு இருந்துள்ளதாக தெரிவித்திருக்கும் மருத்துவர்கள், 17 வரை எப்போது வைக்கப்பட்டது பற்றிய குறிப்புகள் உள்தென்றும், மிகுதிக்கான குறிப்புகள் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

1530 total views