ஆர்யாவுக்கு போதை ஊசி பழக்கம் இருக்கிறது? பிரபல நடிகர் அதிரடி தகவல்! அதிர்ச்சியில் 16 பெண்கள்

Report
1081Shares

நடிகர் ஆர்யா தான் திருமணம் செய்துகொள்ள ஒரு நிகழ்ச்சி மூலம் பெண்ணை தேர்வு செய்து வருகிறார்.

எங்க வீட்டு மாப்பிள்ளை என்னும் இந்த நிகழ்ச்சியில் தற்போது 16 பெண்கள் கலந்து போட்டி போட்டு வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், ஆர்யாவின் நண்பர்கள், தெரிந்தவர்கள் என பலர் அடிக்கடி நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டு ஆர்யாவை பற்றி தெரிந்ததை கூறுவார்கள்.

அப்படி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் ஷியாம் மற்றும் பரத் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.

அந்த நிகழ்ச்சிக்கு வந்த ஷியாம், ஆர்யாவிற்கு போதை பொருள் ஊசி போடும் பழக்கம் உள்ளது என கூறியுள்ளார்.

உடனே நிகழ்ச்சியில் இருந்த பெண்கள் அப்படி எல்லாம் இருக்காது என தெரிவித்துள்ளனர். ஆனால், நானே அவருக்கு அந்த ஊசியை போட்டுள்ளேன் என கூறி அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளார்.

எனினும், இது உண்மையாக கூறப்பட்டது கிடையாது. போட்டியில் உள்ள பெண்களை குழப்புவதற்காக கூறப்பட்ட ஒரு விடயமாகும்.

இதை கூறிய ஷியாம் இறுதியில் விழுந்து விழுந்து சிரித்துள்ளார். அதுமட்டும் இல்லை, ஆர்யாக்கு குரட்டை விடும் பழக்கம் இருக்கிறதாம். இதை ஆர்யாவே ஒத்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

47723 total views