சூர்யா - ஜோதிகாவின் மகளா இது? அதிர்ச்சியில் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே...

Report
3836Shares

சில்லுனு ஒரு காதல்' படத்தில் சூர்யா - ஜோதிகாவின் மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் ஷ்ரியா ஷர்மாவின் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.

குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த குழந்தையா இது என்று அதிர்ச்சியடைந்துள்ளனர்.

செப்டம்பர் 1997ஆம் ஆண்டு இமாச்சல் பிரதேசத்தில் பிறந்தவர். ரஷ்னா, சன்பீஸ்ட், சென்னை சில்க்ஸ், காம்ப்ளான் என பல விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இவர்தனது மூன்று வயதில் இருந்தே படங்களில் நடித்து வருகிறார்.

ஷாருக்கான், சிரஞ்சீவி, மகேஷ்பாபு என்று அனைத்திந்திய ஸ்டார்களுடன் குழந்தை நட்சத்திரமாய் நடித்துள்ளார்.

இவர் தனது பள்ளிப்படிப்பை முடிக்கும் போது இவரது மதிப்பெண் 91% ஆகும். மேலும் ஹிந்தியில் டீவி ஸோக்களையம் நடத்தியுள்ளார்.

தற்போது படங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மும்பையில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், படங்களில் காண முடியாது என்ற கவலையில்தான் இரசிகர்கள் அதிர்ச்சிடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

123620 total views