படிக்காத கஞ்சா கருப்பு டாக்டர் பெண்ணை மணந்தது எப்படி தெரியுமா?

Report
3045Shares

தமிழ் சினிமாவில் மறக்காமுடியாத காமெடி நடிகர்களில் ஒருவர் தான் கஞ்சா கருப்பு. பாலாவின் பிதாமகன் படத்திம் மூலம் அறிமுகமான இவர் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

இவரது மனைவி பெயர் சங்கீதா. இவர் ஒரு பிஸ்யோதெரப்பி டாக்டர். படிக்காத கஞ்சா கருப்பு வாழ்க்கையில் டாக்டரை தான் கரம்பிடிக்கவேண்டும் என்று எண்ணினாராம். கஞ்சா கருப்பின் தந்தை புற்றுநோய் காரணமாக இறந்ததால், எந்த ஒரு வியாதியையும் குணப்படுத்தும் டாக்டரை திருமணம் செய்ய விரும்பினாராம்.

கருப்பு சங்கீதாவை முதன்முதலில் தன் சொந்த ஊரில் இருந்து சென்னை வரும் போது பேருந்தில் தான் சந்தித்துள்ளார். அப்போது இருவரும் பேசு பழகி ஒருவருக்கொருவர் செல்போன் நம்பரை பகிர்ந்துக்கொண்டனர். பிறகு 2010ஆம் ஆண்டு அவர்கள் திருமணம் செய்ய முடிவெடுத்து பெற்றோர் சம்மதத்தோடு திருமணம் செய்துகொண்டனர்.

தற்போது அவர்களுக்கு தருண்பாண்டியன் என்ற மகனும், அனாமிக்கா என்ற மகளும் உள்ளனர்.

114575 total views