பிரபல பிரியாணி ஹொட்டலில் நிகழ்ந்த கொடுமை... அதிர்ச்சியை ஏற்படுத்தும் காட்சி

Report
870Shares

பிரியாணியை விரும்பி சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்... அந்த அளவிற்கு அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாகும்.

இங்கு சென்னையிலிருந்து நாமக்கலுக்கு ஒரு நிகழ்ச்சிக்காக வந்துள்ளனர். நாமக்கல் டோல் கேட் அருகே உள்ள திண்டுக்கல் தலைப்பாகட்டு பிரியாணி ஹொட்டலுக்குச் சென்றுள்ளனர்.

அங்கு மிகவும் கெட்டுப்போன உணவுகளைக் கொடுத்துள்ளதாக பரபரப்பு காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

31395 total views