வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிடுங்கள்..! அப்பரம் அதிசயம்தான் நடக்கும்..?

Report
402Shares

காலையில் எழுந்ததும் டீ, காபி குடிப்பதற்கு முன் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் நெய் சாப்பிட்டால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை பெறலாம்.

நம் உடலினுள் உள்ள ஒவ்வொரு செல்களும் புத்துணர்ச்சி பெற்று சீராக இயங்குவதுடன், ஒட்டுமொத்த உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

சருமம் வறட்சி அடைவதை தடுத்து, சருமத்தை மென்மையாக்குகிறது. அதுமட்டுமின்றி சொரியாசிஸ் போன்ற சரும பிரச்சனைகளையும் குணமாக்குகிறது.

மூட்டு இணைப்புக்கள் மற்றும் திசுக்கள் தொய்வடைவதைத் தடுத்து, மூட்டு வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

நெய்யில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்க உதவுகிறது.

மூளைச் செல்கள் மற்றும் மூளையில் உள்ள நரம்புகள் சரியாக தூண்டப்பட்டு, அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது.

தினமும் காலையில் 1 ஸ்பூன் நெய் உட்கொள்வதால், உடலின் மெட்டபாலிசத்தை தூண்டி உடல் எடையை குறைக்கிறது.

நெய்யை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், தலைமுடி உதிர்வது தடுகப்பட்டு, தலைமுடியின் ஆரோக்கியம் மேம்படும்.

நெய்யில் புற்றுநோய் செல்களை அழிக்கும் உட்பொருட்கள் உள்ளது. எனவே நெய் சாப்பிட்டால் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

12148 total views