நொடிப்பொழுதில் மரணத்தை தழுவிய மனிதர்கள்... நம்பமுடியாத காட்சி!

Report
479Shares

மனிதர்களின் வாழ்வில் மரணம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பலருக்கும் தெரிவதில்லை.

இதனை புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், துன்புறுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

மரணம் என்பது எப்போதும் வரலாம் என்பதற்கு குறித்த காணொளியை விடச் சாட்சியம் வேறில்லை. இதை பார்த்தாவது திருந்திடுமா மனித இனம்?...

19117 total views