இவ்வளவு வயதான இவங்களே இப்படினா?... அப்போ சின்ன பொண்ணுங்களுக்கு இருக்காதா?... பாலாஜியின் கோபம்

Report
832Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் சீசன் ஒன்றில் கலந்து கொண்ட போட்டியாளர்களான வையாபுரி, ஆர்த்தி, காயத்ரி, சினேகன், சுஜா ஆகியோர் விருந்தினராக வந்துள்ளனர்.

வந்ததும் கிளம்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த போட்டியாளர்கள், அவர்கள் அங்கே இருப்பது தெரிந்ததும் சற்று அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. எப்பொழுதும் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி மும்தாஜை இன்று குறிவைத்துள்ளனர்.

33297 total views