மேடையில் வெளியான மாப்பிள்ளையின் சுயரூபம்... கடைசியில் நிகழ்ந்த திடீர் திருப்பம்!

Report
1323Shares

திருமணம் என்பது ஒவ்வொருவரது வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வாகும். தனக்கான ஒரு துணையை கரம்பிடித்து அவருடன் வாழ்நாள் முழுவதும் வாழ்கிறேன் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள்.

அவ்வாறான நிகழ்வுகளை எளிதில் மறந்துவிடக்கூடாது என்பதற்காக தற்போது பலவிதமான சர்ப்ரைஸை வெளிப்படுத்துவார்கள்.

இங்கும் அம்மாதிரியான திருமண நிகழ்வில் மணமகனின் நண்பர் ஒருவர் பொலிசுடன் மேடைக்கு வந்து தனது தங்கையின் வாழ்க்கையை சீரழித்துவிட்டார் என்று குற்றச்சாட்டு வைத்து பொலிசார் அவரை அழைத்துச் செல்கின்றனர்.

அதன்பின்பு தான் தெரிகிறது நடந்தது எல்லாம் ஒரு நாடகம் என்றும் இதற்கு மணமகனும் உடந்தையாக இருந்துள்ளார் என்பதை அறிந்த பெற்றோர்கள் கண்ணீர் சிந்திய காட்சியே இதுவாகும்.

39362 total views