ஐஸ்வர்யாவை வெளியேற்ற கமலின் திட்டம்! ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்படுவாரா?

Report
1142Shares

பிக்பாஸில் மக்களின் வெறுப்பை சம்பாரித்தவர் ஐஸ்வர்யா. பாலாஜி மேல் குப்பை கொட்டியது முதல் சென்றாயனிடம் இந்த வாரம் பொய் கூறியது வரை அனைத்து செயல்களும் தவறானது.

இன்று வெளியான பிரமோவில் கமல் ஐஸ்வர்யா பொய் கூறிவிட்டு அதை ஸ்டாடஜி என்று கூறிகிறார். இதற்கு தண்டனையாக நான் ரெட் கார்ட் தான் கொடுப்பேன்.

ஆனால் மக்கள் ஆகிய நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

34670 total views