அடப்பாவிங்களா? நீங்க எல்லாம் எங்க இருந்துடா வாரிங்க... வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் காட்சி

Report
174Shares

டப்ஸ்மேஷ் ஆனது எப்போது வந்ததோ, அப்போது இருந்து இளைஞர் இதற்கு அடிமையாகவே உள்ளனர்.

எந்த ஒரு செயலை செய்தாலும் அதை டப்ஸ்மேஷின் மூலம் தான் இணையத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

அப்படி என்ன செய்தார்கள் தெரியுமா? நீங்களே பாருங்கள் குறித்த காணொளியில் இளைஞர்கள் குழந்தைகளைக் வைத்துகொண்டு செய்யும் டப்ஸ்மேஷ் பயங்கர காமெடியாக உள்ளது. மேலும் இவர்கள் செய்யும் நடிப்பும், தத்ரூவமான காட்சியும் பார்ப்பவர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.

அடேய் போதும் டா சாமி என்பது போல் பார்ப்பவர்கள் கலாய்த்து வருகிறார்கள்.

6849 total views