படமெடுக்கும் பாம்பின் அருகில் குழந்தை... 2 லட்சம் பேரை நடுநடுங்க வைத்த காட்சி!

Report
258Shares

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால், அதை எல்லாம் நொடியில் பொய்யாக்கியுள்ளது இந்த சுட்டிக் குழந்தை.

ஓராண்டுக்கு பாம்புகளால் மட்டும் உலகில் ஒரு இலட்சம் பேர் கொல்லப்படுகிறார்கள். இங்கு படமெடுத்துக் கொண்டு நிற்கும் பாம்பிடம் குழந்தை ஒன்று மிகவும் சாவகாசமாக உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறது.

என்னதான் பழகிய பாம்பு என்றாலும் சில நேரங்களில் இம்மாதிரியான செயல் ஆபத்தில் கொண்டு போய்விடும் என்பதை நாம் கண்டிப்பாக உணர்ந்திருக்க வேண்டும்.

10441 total views