சர்ச்சையில் சிக்கிய நடிகர் கமல்! குறும்படம் போட்டு காட்டிய தொகுப்பாளினி : அதிர்ச்சியில் பார்வையாளர்கள்

Report
1561Shares

உலகநாயகன் கமலஹாசன் பிரபலத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்படும் நிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.

இதில், தொகுப்பாளினி அர்ச்சனா நடிகர் கமலுக்கு குறும்படம் ஒன்றை போட்டு காட்டியுள்ளார்.

குறித்த குறும்படத்தில் கமலும், அவர் கடந்து வந்த சர்ச்சைகளும் காண்பிக்கப்பட்டுள்ளது.

வழமையாக குறும்படம் கமல்தான் காட்டுவார், இம்முறை அவருக்கு குறும்படம் என்றதும் பார்வையாளர்கள் இன்ப அதிர்ச்சியில் கூச்சலிட்டுள்ளனர்.

61048 total views