ஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏத்தும் பிக்பாஸ்! முகம் சுழிக்கவைத்த யாஷிகாவின் ஆடை

Report
163Shares

ஏழைக் குழந்தைகளை வைத்து டிஆர்பியை பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஏற்ற நினைப்பதாக விமர்சனங்கள் எழ ஆரம்பித்துள்ளது.

நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏழை அனாதை குழந்தைகளை அழைத்து வந்து நிகழ்ச்சியில் நெகிழ்ச்சியடைய செய்துள்ளனர்.

கனாகாணும் காலங்கள் டாஸ்க் முடிந்ததையடுத்து அனாதை குழந்தைகளை வீட்டிற்குள் அனுப்பினார்கள்.

அவர்கள் அனைவரும் தங்கள் கதைகளை கூற வீட்டில் உள்ள அனைவரின் மனமும் கலங்கிவிட்டது என்றே கூறலாம்.

மேலும் ஆடல், பாடல், பரிசுகள் என சந்தோஷமும் இருந்தது. இதன் பிரமோ வெளியான போதே மக்கள் ஒளிப்பரப்பிற்காக காத்துக்கொண்டிருந்தனர்.

இதனையடுத்து நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள் ஏழைக்குழந்தைகளை வைத்து டிஆர்பி ஏற்ற நினைக்கின்றனர் என்று கொந்தளித்து வருகின்றனர்.

மேலும் நேற்று குழந்தைகள் மத்தியில் யாஷிகா அணிந்திருந்த உடை ரசிகர்களை சற்று முகம்சுழிக்க வைத்தது.


6913 total views