சர்ச்சையில் சிக்கிய டிடியின் குத்தாட்டம்!.. அதிர்ச்சியில் ரசிகர்கள்... தீயாய் பரவும் காணொளி

Report
1112Shares

பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்று அழைக்கப்படும் டிடி தற்போது டுவிட்டரில் புகைப்படம் மற்றும் காணொளிகளை வெளியிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.

விவாகரத்திற்கு பின்னர் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றார். இந்த நிலையில், அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியுள்ளார்.

குறித்த காட்சி தற்போது தீயாய் பரவி வருவதுடன், ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதேவேளை, விவாகரத்தின் பின்னர் டிடி எதை செய்தாலும் சர்ச்சையில் சிக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

47166 total views