கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகள் இவ்வளவு அழகா? புகைப்படம் உள்ளே!

Report
619Shares

கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஒவ்வொரு பந்தும், எடுத்த ஒவ்வொரு ரன்னும் அவருடைய சாதனைகளை சொல்லிக் கொண்டே இருக்கும்.

சர்வதேசப் போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் பற்றிய செய்திகள் வராத நாளே இல்லை. தன்னுடைய சாதனைகளால் பேசப்பட்ட சச்சின் டெண்டுல்கர், வாரிசாலும் பேசப்படுகிறார்.

மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் அஞ்சலி தம்பதிக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் சாரா அடுத்து மகன் அர்ஜூன். இவர்களில் அர்ஜூன் தனது தந்தை வழியில் கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார்.

மூத்த பெண்ணான சாரா குறித்துத்தான் இப்போது செய்திகள் வேகம் பிடித்துள்ளன. ஏற்கனவே சாரா மீது பாலிவுட் கண்கள் பாய்ந்தபடியே இருந்தன.

Good morning. Last night😍

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on


சமீபகாலமாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளும் சாரா கலந்து கொண்டு வருகிறார். இதைத் தவிர இன்ஸ்டாகிராமில், தன்னுடைய பல்வேறு படங்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

மிகவும் தேர்ந்த மாடல் போல், வித்தியாசமான ஆடைகளுடன் கண் திருஷ்டி படும் அழகுடன் சாரா உள்ளார். மிக விரைவில் அவர் சினிமாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக பட்சிகள் கூறுகின்றன.

Summer :-)

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on

இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.

ஆனால், விளையாட்டு உலகிலிருந்து திரையுலகுக்கு வாரிசுகள் வருவது புதிதல்ல. ஏற்கனவே பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோனேவின் மகள் தீபிகா படுகோனே இந்தித் திரையுலகில் ராணியாக திகழ்ந்து வருவது நினைவிருக்கலாம்.

Sun💥

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on

Tourist alert✨

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on

Good morning

A post shared by Sara Tendulkar (@sara_tendulkar_official) on

21496 total views