முழுக்கிணறும் கண் முன் மாயமான அதிர்ச்சி காட்சி!.. அஞ்சு நடுங்கிய கிராமவாசிகள்...

Report
397Shares

எல்லோரும் ஊரில் வீடு கட்டும் போது முதலில் தேவைப்படுவது தண்ணீர் வசதிதான். அதற்காக அனைவரும் முதலில் ஆழ்குழாய் கிணறுகளை தான் வைப்பார்கள்.

இக்காணொளியில் கேரள மாநிலத்தில் ஒரு கிராமத்திற்கு தண்ணீர் பிடிப்பதற்கு பொதுவாக ஒரு கிணறு இருந்துள்ளது. திடீரென கிணற்றினை சுற்றி பள்ளம் ஒன்று உருவாகி அதில் கிணறு முழுவதும் மூழ்கியுள்ளது.

இக்காட்சி தற்போது சமுக வலைத்தளங்களில் பகிரப்பட்டு பரவி வருகிறது.

13058 total views