பத்தாயிரம் பாம்பு ஒன்றாக படமெடுத்து பார்த்திருக்கீங்களா?... 5 லட்சம் பேர் அவதானித்த காட்சி

Report
2218Shares

தற்போது எந்தவொரு விழா, நிகழ்ச்சி என்றால் அங்கு பட்டாசு வெடித்து கொண்டாடுவதை நாம் அவதானித்திருப்போம். சிறுகுழந்தைகளுக்கு தீபாவளி என்று வந்தால் சொல்லவே வேண்டாம்.

ராக்கெட், மத்தாப்பு, சிறிய பாம்பு வில்லைகளை வைத்து மிகவும் அழகாக தீபாவளியைக் கொண்டாடுவார்கள்.

இங்கு அம்மாதிரியான பாம்பு வில்லைகள் பத்தாயிரத்தினை ஒரே இடத்தில் கொளுத்தினால் என்ன நடக்கிறது என்பதைக் காணொளியில் காணலாம்.

77999 total views