என்னமா பைக் ஸ்டண்ட் பண்ணுது இந்த பொண்ணு? திரில் வீடியோ

Report
99Shares

பெண்களை அசத்தவும் பின் சீட்டில் அமர வைத்து அலறவிடவும்தான் பையன்கள் பைக் வாங்குவது வழக்கம். ஆனால், அந்த பைக் பல சமயம் காதலிகளை ஓவர்டேக் செய்துவிடுவதுண்டு.

பெண்களை பார்த்து காதலிக்கும் வயதில் பைக்கை பார்த்துப் பார்த்து ரசித்து காதல் செய்யும் பையன்கள் தான் இப்போது அதிகம்.

அதிலும், சில பேர் பைக்கில் ஸ்டண்ட் செய்வதையே ஒரு முழுநேர பொழுதுபோக்காக வைத்திருப்பார்கள்.

பைக் ஸ்டண்ட் ஆண்கள் செய்வதை பார்த்தாலே வாயை பிளந்து ஆச்சர்யத்துடனும், ஒரு வித பயத்துடனும் நாம் பார்க்க ஆரம்பித்து விடுவோம். அதுவே ஒரு இளம்பெண் செய்தால் எப்படி இருக்கும்.

குறித்த வீடியோவைப் பாருங்கள். அந்த இளம்பெண் எப்படியெல்லம் பைக்கில் ஸ்டண்ட் செய்து மிரள வைக்கிறார் என்பதை.

3561 total views