பொன்னம்பலத்தின் கூற்றை உண்மையாக்கிய அதிர்ச்சி புகைப்படம்! நள்ளிரவு நடந்த லீலைகள் அம்பலம்

Report
4697Shares

ஆரம்பத்தில் கொஞ்சம் மந்தகதியில் சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி, தற்போது விறுவிறுப்புடன் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது.

இதன்படி, நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் பொன்னம்பலம் மற்றும் நடிகை ஐஸ்வர்யா தத்தா ஆகியோருக்கு இடையே கடுமையான வாக்கு வாதம் நடந்தது.

பொன்னம்பலதிடம் ‘நான் ஷாரிக்கிடம் பேசிக்கொண்டு தான் இருந்தேன். வேறு ஒன்றும் நடக்கவில்லை என்று ஐஸ்வர்யா கூற, அதற்கு பொன்னம்பலம் ‘வேறு படுக்கையில் இருந்தால் பரவாயில்லை, என் படுக்கையில் ஏன் இருந்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு மும்தாஜ், ஒரு படுக்கையில் இருவர் இருப்பது தவறில்லை ஆனால் அனைவரும் தூங்கிய பின்னர் இருப்பது தப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது, ஒரு புகைப்படம் வைரலாகி அதிர்ச்சியை கிளப்பி வருகின்றது. கமல் ஒரு குறும் படம் போட்டால் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது மட்டும் உண்மை. பொருத்திருந்து பார்ப்போம்.. என்ன நடக்கிறது என்பதை...

145840 total views