இந்துக்கோவிலில் முஸ்லீம் பெண்கள்... ரம்ஜான் தினத்தில் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி

Report
696Shares

முஸ்லிம்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.

இஸ்லாமிய பெருமக்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு மேற்கொள்கின்றனர். நோன்பு முடிவை அடுத்து பிறை பார்த்து ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகின்றது.

தற்போது அனைத்து மதத்தினரும் சமாதானமாகவே இருக்கின்றனர். இந்துக்களில் சிலர் மசூதிக்கு சென்று வருவார்கள்... இன்றைய புனித பண்டிகையில் முஸ்லீம் பெண்கள் சிலர் இந்துக்கள் வணங்கும் கோவிலுக்குச் சென்று வழிபடும் காட்சி தற்போது மிகுந்த பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

26467 total views