நீங்க அப்பவே இப்படித்தானா? சீரியல் நடிகை செம்பாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்!

Report
784Shares

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட மானாட மயிலாட என்ர நிகழ்ச்சியில் தனது நடனத்தின் மூலம் அனைவரையும் கவரந்தவர் சீரியல் நடிகை ஆல்யா மானசா.

அதன் பின்பு, ராஜாராணி சீரியல் மூலம் ஒட்டுமொத்த இளைஞர்களின் இதயத்தையும் திருடி விட்டார் என்றே கூறலாம். அந்த அளவிற்கு செம்பாவாக ரொமான்ஸின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ளார் ஆல்யா மான்சா.

இவரை ஆல்யா மானசா என அழைப்பதை விட செண்பா என அழைப்பவர்கள் தான் அதிகம் இவர் தனக்கென்ன ஒரு மாபெரும் ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார், இவர் எப்பொழுதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வார்.

மேலும் இவர் டப்ஸ்மாஸ் செய்வதில் திறமையானவர். இவரின் டப்ஸ்மாஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே,

மேலும் சமீபத்தில் கூட ஒரு சர்ச்சையில் சிக்கினார் பின்பு அதை மறுத்தார், இந்த நிலையில் இவரின் பள்ளி படிக்கும் பொழுது எடுத்த புகைபடம் ஓன்று இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் படிக்கும் பொழுதே இவ்வளவு அழகா, கியூட்டா இருக்கிங்களே என கமெண்ட்ஸ் பறக்கவிட்டு வருகிறார்கள். இதை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதோ புகைப்படம்

30767 total views