சிம்புவுக்கு அம்மா கொடுத்த அதியுயர் பரிசு! அதிர்ச்சியில் பார்வையாளர்கள்?.. தீயாய் பரவும் காட்சி

Report
384Shares

நடிகர் சிம்பு காவேரி விவகாரத்தை வேறு கோணத்தில் அணுகி, அதில் வெற்றிகண்டார்.

இதனை பெருமை படுத்தும் விதமாக டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மூலம் தாய் ஒருவர் பரிசு வழங்கியுள்ளார்.

இதனை பார்த்து அரங்கமே இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளது. பல வருடங்களாக தீர்க்க முடியாத பிரச்சினைக்கு தண்ணீர் வழங்கி தீர்வு கண்டுள்ளனர். குறித்த காட்சி தற்போது இணையங்களில் தீயாய் பரவி வருகின்றது.

16291 total views