அடகொடுமையே என்னடா இப்படியெல்லாம் மீன் பிடிக்குறீங்க!!

Report
149Shares

இரவு பகலாக கஷ்டப்பட்டு மீன் பிடிப்பவர்களுக்கு கூட இவர்களுக்கு கிடைத்தது போன்று இத்தனை மீன்கள் கிடைத்திருக்க வாய்பில்லை.

குறித்த காணொளியில் மீன் பிடிப்பதற்கு பிளாஸ்டிக் பை போன்று ஒரு மிக பெரிய பையை வைத்து மீன் பிடித்துள்ளனர்.

இதில் எக்கசெக்கமான மீன் மாட்டியுள்ளது. இதனை இழுக்க முடியாமல் பலர் சேர்ந்து இழுக்கின்றனர்.

இது குறித்த காணொளியை நீங்களே பாருங்கள்...

5067 total views