பிக்பாஸ் குறித்து ஆர்த்தி வெளியிட்ட அதிரடி தகவலினால் குழப்பத்தில் ரசிகர்கள்! காணொளி உள்ளே...

Report
276Shares

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளிவர ஆரம்பித்துள்ளன.

அண்மையில் இதன் டீசரை கமல்ஹாசன் வெளியிட்டார். அதில் 15 பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளதாக கமல் கூறினார்.

இந்த வாரம் ஞாயிற்று கிழமை 9.00 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நகைச்சுவை நடிகை ஆர்த்தி காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில், நிகழ்ச்சி 7.00 மணிக்கு வெளியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்ச்சி ஆரம்பிக்க 4 நாட்கள் உள்ள நிலையில் இந்த காணொளியை வெளியிட்டுள்ளார். இதனால், பார்வையாளர்கள் குழப்பத்தில் உள்ளனர். நிகழ்ச்சி எந்த நேரத்தில் ஆரம்பமாகும் என்று.

ஒரு வேலை நடிகை ஆர்த்தி கூறியது போல 7.00 மணிக்குதான் நிகழ்ச்சி ஒளிபரப்பாகுமா..? இல்லை இதையும் போட்டியாளர்களை போல ரகசியமாக வைத்துள்ளனரா..? என்பது பார்வையாளர்களின் கேள்வியாக உள்ளது.

11322 total views