சினிமாக்களில் விபத்துக்காட்சி எப்படி எடுக்குறாங்கனு தெரியுமா?

Report
1729Shares

மக்களின் பொழுதுபோக்கில் முக்கியமாக திகழ்வது திரைப்படங்களே.. இதில் கொமடி, சண்டைக்காட்சி என மக்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.

பொதுவாக சினிமாக்களில் வரும் சண்டைக்காட்சிகள், விபத்துக்கள் மிகவும் பயங்கரமாகவும், பயத்தினை ஏற்படுத்தும் விதமாக இருக்கும். சில தருணங்களில் கண்ணீர் சிந்தவும் வைக்கும்.

இங்கு சினிமாக்களில் விபத்துக்காட்சி எவ்வாறு எடுக்கப்படுகிறது என்பதைத் தெளிவாக காட்டும் காட்சியே இதுவாகும். பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் தலையணைப்பூக்கள் தொடரில் வந்த சண்டைக்காட்சியாகும்.

58840 total views