கோபிநாத்தால் எச்சரிக்கப்பட்ட இஸ்லாமிய பெண்... அரங்கில் நிகழ்ந்தது என்ன?

Report
2069Shares

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.

இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.

கடந்த வாரம் முதியோர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய இஸ்லாமிய பெண்ணிற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

ஒரு கட்டத்தில் கோபிநாத் அப்பெண்ணை எச்சரிக்கை செய்துள்ளார். பொதுவாக இஸ்லாமிய மார்க்கத்தை பொறுத்தவரையில் பெரியவர்களை மதிப்பது என்பது முக்கியமான ஒன்று என்றும் இவ்வாறு பேசியிருப்பது தவறு என்றும் சமூகவலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

83835 total views