போதையில் தங்கை வெளியிட்ட குளியல் வீடியோ: பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை!

Report
1195Shares

பாலிவுட் சீரியல்களில் புகழ் பெற்ற நடிகையாக திகழ்பவர் நடிகை சாராகான். இந்நிலையில், சாரா கான் விடுமுறைக்காக தனது தங்கையுடன் இலங்கை சென்றுள்ளார். அப்போது அவர் தண்ணீர் தொட்டியில் குளிப்பது போல் கவர்ச்சியாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும், அதனுடன் எடுக்கப்பட்ட வீடியோவையும், அவரது தங்கை ஆர்யா கான் இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து, இன்ஸ்டாகிராமில் தங்கை ஆர்யாகான் வெளியிட்ட சாரா கானின் கவர்ச்சி புகைப்படத்தை நெட்டிசன்கள் அதிகளவில் பகிர ஆரம்பித்தனர்.

இதைப் பார்த்த, சாரா கான் அதிரடியாக இன்ஸ்டாகிராமில் இருந்து அந்த புகைப்படத்தை நீக்கியுள்ளார்.

இந்நிலையில், இதுகுறித்து நடிகை சாராகான் கூறியதாவது, என் தங்கைக்கு 'என்ன ஆனது என்று தெரியவில்லை. காமெடிக்காக எடுக்கப்பட்ட வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இருந்த போதிலும் அந்த வீடியோவை உடனடியாக நீக்கிவிட்டோம். இருந்த போதிலும், வைரலாகியுள்ளது, அந்த நேரத்தில் என் தங்கை கொஞ்சம் குடித்திருந்தார் என்று கூறியுள்ளார்.

Hey there 🙋🏻 . . . #vacayyyy

A post shared by Ayra Khan (@immacoolgirll) on

45146 total views